கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித்தரும்படி பிரித்தானிய எம்.பி.யிடம் நேரடி கோரிக்கை

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான Tom Brake ஜ அண்மையில் சந்தித்த தமிழர் குழுவொன்று, இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் மனுவிற்கு அவரது Liberal Democrat கட்சி சார்ந்த ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் கையொப்பமிட ஆதரவினை பெற்றுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அக்குழுவில் இடம்பெற்றிருந்த விமலரட்ணம கந்தசாமி, இறுதி யுத்தத்தில் காணமாமல் போன தனது உடன்பிறவா சகோதரரான விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை யை தேடித் தருமாறும் எம்.பி.யிடம் விசேட கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்தார். இலங்கைக்கான ஆயுத … Continue reading கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித்தரும்படி பிரித்தானிய எம்.பி.யிடம் நேரடி கோரிக்கை